அன்புள்ள பார்வையாளர்களே,
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, பெயரில்லாத/கற்பனையான மனு/புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு துறையின் தலையீட்டை விரும்பும், தீவிரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மட்டும், உங்களது புகாரை லஞ்ச ஒழிப்பு புகார் படிவத்தில் பதிவிட கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து, வேறு எந்தவித தகவல்களுக்காகவும் இந்த குறிப்பிட்ட தளத்தை பயன்படுத்திட வேண்டாம்.
புகாரைப் பெற்றவுடன், புகாரில் லஞ்ச ஊழலக்கான முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிவதுடன், அவ்வாறு, இருந்தால் மட்டுமே புகார் மேற்கொண்டு விசாரிக்கப்படும். எனவே, தெளிவான முகாந்திரம் கொண்ட புகார்கள் மட்டுமே தீர்வுகாண முடியும்.
புகாரை விரைவாக செயல்படுத்த, புகார் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புலத்தில் புகார்தாரர் தனது மின்னஞ்சல் முகவரியை இணைத்திட வேண்டப்படுகிறது.
தயவுசெய்து உங்கள் புகார் லஞ்ச ஒழிப்பு துறையின் கவனத்திற்கு தகுதியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படியானால், உங்கள் புகாரைச் சமர்ப்பிக்க இங்கே சொடுக்கவும்.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : July 20, 2024